பாரதியார் கவிதைகள் - This app is dedicated the great poet Mahakavi Bharathiar. The best of poets who will ever continue to inspire millions. This app is small attempt to digitize 50 of his poems. You can read, enjoy and share the same with your friends. சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரன். பிறப்பு: டிசம்பர் 11, 1882 பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா) பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர் இறப்பு: செப்டம்பர் 11, 1921 நாட்டுரிமை: இந்தியா பிறப்பு சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார். List of songs: 1. பாப்பா பாட்டு/Papa Pattu 2. அச்சமில்லை/Achamillai 3. மனதில் உறுதி வேண்டும்/Manathil Uruthi Vendum 4. காலனுக்கு உரைத்தல்/Kaalanukku Uraththal 5. சங்கு/Sangu 6. பரசிவ வெள்ளம்/Parasiva Vellam 7. நான் /Naan 8. பக்தி்/Bhakthi 9. வண்டிக்காரன் பாட்டு/Vandikkaaran Paattu 10. அன்பு செய்தல்/Anbu Seithal 11. மனத்திற்குக் கட்டளை/Manaththirkuk Kattalai 12. பகைவனுக்கருள்வாய்/Pagaivanukkarulvaai 13. கற்பனையூர்/Karpaniyur 14. ஜய பேரிகை/Iya Perigai 15. ஆத்ம ஜயம்/Aathma Iyam 16. மாயையைப் பழித்தல்/Maayaiyaip Pazhiththal 17. அறிவே தெய்வம்/Arive Dheivam 18. பொய்யோ?மெய்யோ?/Poiyyo Meiyyo 19. அம்மாக்கண்ணு பாட்டு/Ammakkannu Paattu 20. கடமை அறிவோம்/Kadamai Arivom 21. சென்றது மீளாது/Sentrathu Meelaathu 22. மனப் பெண்/Manap Pen 23. தெளிவு/Thelivu 24. விடுதலை வேண்டும்/Viduthalai Vendum 25. சிட்டுக் குருவியைப் போலே/Cittuk Kuruviyaip Pole 26. புதுமைப் பெண்/Pudhumaip Pen 27. பெண்மை/Penmai 28. சித்தாந்தச் சாமி கோயில்/Siththanthach Saami Koyil 29. கடவுள் வாழ்த்து-பராசக்தி துதி/Kadavul Vaazhthu Paraasakthi Thuthi 30. மரணத்தை வெல்லும் வழி/Maranathai Vellum Vazhi 31. அசுரர்களின் பெயர்/Asurargalin Peyar 32. சினத்தின் கேடு/Sinathin Kedu 33. தேம்பாமை/Thembaamai 34. பொறுமையின் பெருமை/Porumaiyin Perumai 35. கடவுள் எங்கே இருக்கிறார்?/Kadavul Yenge Irukkiraar 36. குருக்கள் ஸ்துதி(குள்ளச்சாமி புகழ்)/Kurukkal Sthuthi Kullachami Pugazh 37. குருதரிசனம்/Kurutharisanam 38. உபதேசம்/Ubathesam 39. காணி நிலம் வேண்டும்/Kaani Nilam Vendum 40. நல்லதோர் வீணை/Nallathor Veenai 41. சுட்டும் விழிச் சுடர் தான்/Suttum Vizhich Chudar Thaan 42. காக்கை சிறகினிலே/Kaakkai Siraginile 43. சின்னஞ் சிறு கிளியே/Cinnanj Ciru Kiliye 44. நின்னையே ரதி என்று/Ninnaye Radhi Yendru 45. ஆசை முகம் மறந்து போச்சே/Aasai Mugam Maranthu Poache 46. வருவாய்,வருவாய்-கண்ணா/Varuvaai Varuvaai Kanna 47. எத்தனை கோடி இன்பம்/Yethanai Kodi Inbam 48. வீணையடி நீ யெனக்கு/Veenaiyadi Nee Yenaku 49. தீராத விளையாட்டுப் பிள்ளை/Theeraatha Vilaiyattup Pillai
VERSION HISTORY
- Version 1.0 posted on 2016-12-11
Updated icons and Text for a few songs - Version 1.0 posted on 2016-04-04
Program Details
- Category: Education > Reference Tools
- Publisher: Natarajan Raman
- License: Free
- Price: N/A
- Version: 1.0
- Platform: android