Puradsi FM Tamil Radio 1.5

License: Free ‎File size: 750.59 KB
‎Users Rating: 3.5/5 - ‎1 ‎votes

ABOUT Puradsi FM Tamil Radio

அன்பு நேயர்களே, இருபத்தி நான்கு மணி நேரமும், இடைவிடாது இசைப் புரட்சி செய்து கொண்டிருக்கும் புரட்சி வானொலியின் நேரடி நிகழ்ச்சிகளை நாள் தோறும் நீங்கள் இலங்கை – இந்திய நேரப்படி மாலை 02.00 மணி முதல் – அதிகாலை 04.00 மணி வரை நீங்கள் கேட்டு மகிழலாம். நேரடி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள: Email: [email protected] Skype: Puradsifm Phone: For International Inquiry: 0044-1622370644 Phone: Australia: 0061- 261004422 Contact us from USA & CANADA: 001-8027380831 Via Facebook: https://www.facebook.com/Puradsifm