Kalvanin Kadali - Kalki Tamil 14.0

License: Free ‎File size: 3.25 MB
‎Users Rating: 4.0/5 - ‎1 ‎votes

ஆனந்த விகடனில் எழுத்தாளர் கல்கி ஆசிரியராக இருந்த காலத்தில் அவர் எழுதிய முதல் தொடர் நாவல் தான் இந்தக் 'கள்வனின் காதலி'. அக்காலத்தில் ஆனந்த விகடனில் இது தொடர்கதையாக வெளிவந்து தமிழ் வாசகர்கள் பலரின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. பிற்காலத்தில் இந்த நாவல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு 1955 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி வெளிவந்தது. அத்திரைப்படத்தில் சிவாஜி கணேசனும், பானுமதியும் நடித்தனர். ஆனால், அதற்கு முன்னமே கல்கி காலமாகி விட்டது தான் சோகம்.

எனினும், நமக்கு ஒரு அற்புதமான கதையை விருந்தாக்கி உள்ளார் அமரர் கல்கி. இதனை கல்கியின் ரசிகர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அளிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும், இதனை இறைவன் எங்களுக்கு அளித்த ஒரு அற்புத வாய்ப்பாகவும் கருதுகிறோம்.

One another classic novel by Kalki, rendered in my tamil text engine, I don't have to explain anything about the great writer kalki & his works.. It's well known to everyone.I hope you enjoy this beautiful love story in your Android mobile.About the App,TAMIL TEXT RENDERING ENGINEAll these stories are rendered in a book style with a clear tamil texts that makes the reading experience a bliss.READING PREFERENCESYou can change the font sizes and backgrounds to match your own preferences. Below are the set of available reading modes.Day LightNight ModeSepiaModernOTHER FEATURESYou can add and manage bookmarks to visit the read pages again, also you can open the last read page every time. The pages will appear in full screen mode, you can turn by swiping left & right.Please do rate us and leave your valuable comments. We will be glad to improve the app from your suggestions and comments.

VERSION HISTORY

  • Version 14.0 posted on 2016-06-27
    Additional Fonts - 5 New fonts added,Settings Changed - Now it's very easy to change fonts and background modes,App Size Reduced - Compiled with latest SDK for better performance
  • Version 1.0 posted on 2012-01-03
    Several fixes and updates

Program Details