Pudhumai Pithan Tamil Stories 15.0

License: Free ‎File size: N/A
‎Users Rating: 3.3/5 - ‎12 ‎votes

புதுமைப்பித்தன்! எழுத்துக்களில் தனக்கென ஒரு பாணியை கடைப்பிடித்து எண்ணற்ற மக்களை தன் பால் ஈர்த்த ஒரு அற்புத மனிதன். 'பெரிய, பெரிய அறிஞர்கள் உருவாக்கப்படுவதில்லை அவர்கள் அறிஞர்களாகவே பிறக்கின்றனர்' என்கிறது ஒரு முதுமொழி. இதே வகையில் தோன்றியவர் தான் எழுத்தாளர் புதுமைப்பித்தன். எண்ணற்ற சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களுக்கும் கூட சொந்தக்காரர் இவர். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை பிரதிபலிக்கின்றன.

அப்படிப்பட்ட இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002 ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது. இலக்கிய வானில் தோன்றி உலாவந்து மிகக் குறைந்த காலத்திலேயே ஒளி வீசி அஸ்தமித்த இந்தப் புதுமைச் சூரியனின் கதைகளை நாங்கள் டிஜிட்டல் தொழிநுட்பத்தில் உங்கள் கைப்பேசியிலேயே பதிவிறக்கம் செய்து படிக்கும் படியாகக் கொடுத்தமைக்குப் பெருமைப் படுகிறோம். வாசகர்கள் அனைவரும் இந்தக் கதைகளை படித்துப் பயன் பெறுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

Puthumaippiththan, is the pseudonym of C. Viruthachalam (25 April 1906 – 5 May 1948), one of the most influential and revolutionary writers of Tamil fiction. His works were characterized by social satire, progressive thinking and outspoken criticism of accepted conventions. Contemporary writers and critics found it difficult to accept his views and his works were received with extreme hostility.

He as an individual and his works have been extensively reviewed and debated for over sixty years since his death. His influence has been accepted and appreciated by the present day writers and critics of Tamil fiction.The app is the collection of tamil short stories written by Puthumai Piththan. You can get nearly 90+ mind blowing short stories from Puthumai Piththan with this app.About the App,TAMIL TEXT RENDERING ENGINEAll these stories are rendered in a book style with a clear tamil texts that makes the reading experience a bliss.READING PREFERENCESYou can change the font sizes and backgrounds to match your own preferences. Below are the set of available reading modes.Day LightNight ModeSepiaModernOTHER FEATURESYou can add and manage bookmarks to visit the read pages again, also you can open the last read page every time. The pages will appear in full screen mode, you can turn by swiping left & right.

VERSION HISTORY

  • Version 15.0 posted on 2016-11-20
    Landscape Reading Mode - Available Now,Swipe Gestures - Move pages and access menu,Additional Fonts - 5 New fonts added,Settings Changed - Now it's very easy to change fonts and background modes,App Size Reduced - Compiled with latest SDK for better performance
  • Version 3.0 posted on 2013-03-09
    Several fixes and updates

Program Details