Sirantha Sirukathaigal 1000+ 1.1

License: Free ‎File size: 9.96 MB
‎Users Rating: 0.5/5 - ‎1 ‎votes

வணக்கம்,

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி படிக்ககூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல சிறந்த சிறுகதைகளின் தொகுப்பே இந்த செயலி. இதில் தமிழில் தலை சிறந்த எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் உருவான கதைகள், குழந்தைகளுக்கான நீதி கதைகள், ஆன்மீகக் கதைகள் என பல பிரிவுகளில் இருந்தும் கதைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்கள் நேரத்தை பயனுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்ற இந்த செயலி உதவும் என நான் நம்புகிறேன். அனைவரும் படித்து பயன்பெறவும்.

நன்றி...!

பிரிவுகள்:-----------------சுஜாதா கதைகள்ஜெயகாந்தன் கதைகள்ஜெயமோகன் கதைகள்புதுமைபித்தன் கதைகள்குழந்தைகள் கதைகள்நீதிக் கதைகள்பஞ்சதந்திரக் கதைகள்அறிவுக் கதைகள்காதல் கதைகள்பேய் கதைகள்ஆன்மீக கதைகள்பைபிள் கதைகள்

This application is the collection of best tamil short stories from all categories.

Categories:--------------Sujatha storiesJeyakanthan storiesJeyamohan soriesPuthumaipithan storiesChildren's stroiesMoral storiesPanchathanthira storiesWisdom storiesLove storiesGhost storiesSpiritual storiesBible stories

Whats more:----------------Change themeShare stories in Facebook, Whatsapp, Gmail and moreRead stories light and dark modeBookmark your favorite stories and many more features...

குறிப்பு: இந்த கதைகள் அனைத்தும் வலைதளங்களில் இருந்து சேகரிக்கப்படவையே. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே.

VERSION HISTORY

  • Version 1.1 posted on 2016-07-21

Program Details