Tamil Calendar 2020 (தமிழ் காலண்டர்) 6.0

License: Free ‎File size: 5.45 MB
‎Users Rating: 5.0/5 - ‎1 ‎votes

தமிழ் உறவுகளான உங்களுக்கு எங்களின் படைப்பு தமிழ் காலண்டர்(Offline). ADS - Very Very Less Ads and No Annoying Ads தமிழர்கள் அதிகம் பயன்படுத்தும் தினசரிகாலண்டர், மாத காலண்டர், நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம்,போன்ற கால நேரங்களையும், அமாவாசை,கிருத்திகை,சதுர்த்தி போன்ற விரத நாட்களையும், அஷ்டமி, நவமி, சுப முகூர்த்தம் போன்ற அன்றைய நாட்களின் சிறப்புகளை பற்றியும்,பன்னிரெண்டு ராசிகளுக்கான அன்றைய ராசிபலன்களையும் தெளிவாக, துல்லியமாக உங்களுக்கு வழங்குகிறோம். Features:No Internet - Internet not required to use this app. Fully offline ★ Controls - Very simple controls to navigate between screens ★ Usage - Improvised App look & feel - focused to kids. Its very useful for everyone ★ Size - Small in app size ★ ADS - Very Very Less Ads. Tamil Calendar includes following ★ தினசரி நாள்காட்டி ★ தமிழ் மாத காட்டி ★ விடுமுறை நாட்கள் ★ இந்து பண்டிகைகள் ★ கிறிஸ்தவ பண்டிகைகள் ★ முஸ்லிம் பண்டிகைகள் ★ பௌர்ணமி, அமாவாசை ★ சுபமுகூர்த்த தினங்கள் ★ விரத நாட்கள் ★ இராகு, குளிகை, எமகண்டம் ★ வாஸ்து நாட்கள் ★ கரி நாட்கள் ★ மனையடி சாஸ்திரம் ★ பஞ்சாங்கம் This app provides Tamil Daily Calendar sheet in you mobile. Tamil Calendar contains following information ★ English date format ★ Tamil date format ★ Rasipalan of the day ★ Proverb of the day ★ Timings of the day etc ★ Marriage Days, Important Ritual Days, Holidays, Festivals Etc

VERSION HISTORY

  • Version 2.0 posted on 2016-06-30

Program Details