Tanneer Desam Vairamuthu Tamil 23.0

License: Free ‎File size: 5.03 MB
‎Users Rating: 4.0/5 - ‎1 ‎votes

இந்த உலகத்தில் காதலிப்பது சுலபம் ஆனால் காதலிக்க வைப்பது சற்று கடினம். எனினும், வைரமுத்து என்ற அந்த ஒரு நபருக்கு மட்டும் காதலிக்க வைப்பதும் கூட சுலபம் தான். கவியரசு வைரமுத்துவை பொருத்தவரையில் அவரது எழுத்துக்களை காதலிக்காத வாசகர்களே இல்லை. இவர் எழுதும் கவிதையோ, கதையோ சாமான்யமான மனிதனைக் கூட கவிஞனாக்கும் தன்மை கொண்டது. அந்த வகையில் 'தண்ணீர் தேசம்' என்னும் இக்கதையை உண்மையில் வைரமுத்துவின் கவிதை என்று சொல்வதா? இல்லை கதை என்று சொல்வதா? எனக்குத் தெரியவில்லை! ஒருவேளை வேண்டும் என்றால், இப்படிச் சொல்லிவிட்டுப் போகலாம் அதாவது இது கவிதை நடையில் எழுதப்பட்ட கதை என்று. வைரமுத்துவின் கை வண்ணத்தில் இதனைப் படிக்கும் போது அன்னாரின் கடலைப் பற்றிய அறிவியல் பார்வையும் காதல் பார்வையும் கலந்த வரிகள் அனைத்தும் வாசகர்களின் நெஞ்சங்களை பல முறை கொள்ளை கொள்ளும் என்பது மட்டும் உறுதி. இந்தத் தண்ணீர் தேசத்துக்குள் நுழைந்து வைரமுத்துவின் கவிதைப் படகில் ஒரு நான்கு மணிநேரம் மிதந்து பின்னர் கரை சேருமாறு வாசகர்களை வேண்டுகிறேன். அவசியம் அனைவரும் இதனைப் பதிவிறக்கம் செய்யுங்கள். வாழ்த்துக்கள். This is one of the works of Kavingar Vairamuthu, rendered in tamil text engine I built... Special thanks for Project Madurai as this is published by them for free e-distribution and consumption. This novel is originally published in 1996 as a 24-part series in the tamil weekly magazine Anantha Vikatan Our sincere thanks go to Kavinjar Vairamuthu for giving permission (through his son Mr. Madhan Karky Vairamuthu) to release this Etext version free in the Internet and to the Publishers of Anantha Vikatan for providing us with the Etext file of this work. This is equal to a great kaaviyam. It is about the 'sea odyssey'. KalaivaNNan is the hero;Tamilrojaa is the heroine. A lot of scientific facts about the sea, water, and the universe are sown in this modern poetry(pudhukk kavidhai). The work depicts the adventure of fishermen's life at sea. Etext input: Major part (90%) provided by Anantha Vikatan in Anjal font format. Input of missing 10% by Mr. A. Arasu of IGCAR, Kalpakkam, Tamilnadu. Proof-reading and coordination: Mr. S. Srinivasan of IGCAR, Kalpakkam, Tamilnadu Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. We hope you enjoy the novel in your Android mobile, please do rate this app and leave your valuable comments & feedbacks. About the App, TAMIL TEXT RENDERING ENGINE All these stories are rendered in a book style with a clear tamil texts that makes the reading experience a bliss. READING PREFERENCES You can change the font sizes and backgrounds to match your own preferences. Below are the set of available reading modes. Day Light Night Mode Sepia Modern OTHER FEATURES You can add and manage bookmarks to visit the read pages again, also you can open the last read page every time. The pages will appear in full screen mode, you can turn by swiping left & right.

VERSION HISTORY

  • Version 13.0 posted on 2016-07-04
    Font Issues - Fixed,Font Settings - Added in the front page of the app
  • Version 1.0 posted on 2011-12-30
    Several fixes and updates

Program Details